ஒரு கிலோ “பலா“ இருநூறு ரூபா!

Prabha Praneetha
3 years ago
ஒரு கிலோ “பலா“ இருநூறு ரூபா!

ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளை விட மலிவாக இருந்த பலா, தேங்காய், வாழைப்பழம், சேனைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பொலஸின்  மொத்த விற்பனை விலை தற்போது 100 ரூபாவாகவும் பலா கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 150 ஆக அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!